Map Graph

வெள்ளலூர் படுகொலை

வெள்ளலூர் கிராமத்தில் கிட்டத்தட்ட 5000 மக்கள் கொல்லப்பட்டதைக் குறிக்கிறது

வெள்ளலூர் படுகொலை என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டத்திற்கு அருகிலுள்ள வெள்ளலூர் கிராமத்தில் கிட்டத்தட்ட 5000 மக்கள் கொல்லப்பட்டதைக் குறிக்கிறது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் இராணுவத் தளபதி ரம்லே இந்த படுகொலைக்கு உத்தரவிட்டார். கிழக்கிந்திய நிறுவனத்திற்கு வரி செலுத்த மறுத்ததால் பழங்குடி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை சென்னை அரசின் 1767 ஆண்டு அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read article